Video Documentary about AMCOR SHGs.

http://amcor.lk/Video Documentary about AMCOR SHGs.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்டு பாதுகாப்பானதும் இலகுவானதுமான முறையில் நுண்கடன் தேவைகளுக்கான மாற்று வழிகளை உறுதிப்படுத்தும் முகமாக எமது அம்கோர் நிறுவனத்தினால் 2009 ஆம் ஆண்டிலிருந்து "மகளிர் சுய உதவிக் குழுக்கள்" அமைக்கப்பட்டு வலுவூட்டப்பட்டு வருகின்றன.

5000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை இவ்வாறு இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். தாம் இக் குழுக்களில் எவ்வாறு செயற்படுகிறார்கள் மற்றும் எவ்வாறான நன்மைகளைப் பெறுகின்றார்கள் என்பன பற்றி இப்பெண்கள் பேசுகிறார்கள்.

Image result for Click to play video