JOB OPPORTUNITY at AMCOR
அம்கோர் நிறுவனத்தில் குறுகிய கால முழு நேர ஒப்பந்த அடிப்படையில் (3 மாதங்கள்) சிறு கைத்தொழில் முயற்சியாண்மைப் பயிற்றுவிப்பாளர்கள் சிலருக்கான வேலைவாய்ப்பு! Start Improve Your Business (SIYB) பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சியை (TOT) அல்லது அதற்கு நிகரான பயிற்சியைப் பூர்த்தி செய்திருப்பதுடன் சிறந்த அனுபவமும் மிகவும் அவசியம். தொழில் தகமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். <img style="-webkit-user-select: none;margin: auto;" src="http://middleeastdirections.eu/wp-content/uploads/2018/11/vacancy-e1527678850470.png">
Posted date: 4 years ago
Know moreVideo Documentary about AMCOR SHGs.
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்டு பாதுகாப்பானதும் இலகுவானதுமான முறையில் நுண்கடன் தேவைகளுக்கான மாற்று வழிகளை உறுதிப்படுத்தும் முகமாக எமது அம்கோர் நிறுவனத்தினால் 2009 ஆம் ஆண்டிலிருந்து "மகளிர் சுய உதவிக் குழுக்கள்" அமைக்கப்பட்டு வலுவூட்டப்பட்டு வருகின்றன. 5000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை இவ்வாறு இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். தாம் இக் குழுக்களில் எவ்வாறு செயற்படுகிறார்கள் மற்றும் எவ்வாறான நன்மைகளைப் பெறுகின்றார்கள் என்பன பற்றி இப்பெண்கள் பேசுகிறார்கள்.
Posted date: 4 years ago
Know moreRelief to the Flash Flood Victims of Nagoda - Galee
AMCOR Batticaloa office supplied Dry Food for 1177 families in 14 villages of Nagoda DS Division in the District of Galle who are affected by the Recent Floods and Landslides in the Sothern province. Each food pack is Rs.10,180/- worth and the total amount of the supply is Rs.12.2 million. These foods were directly supplied to the beneficiaries by the AMCOR Batticaloa staffs. --- ගාල්ල දිස්ත්රික්කය, නාගොඩ ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් ග්රාමසේවා වසම් 14 ක මෑතකදී ගංවතුරෙන් හා නායයෑමෙන් අනාථ වූ පවුල් 1177 ක් ස`දහා ‘අම්කෝර්’ ආයතනය වියළි ආහාර මළු බෙදා දුන් අතර එක් මල්ලක වටිනාකම රු. 10 180 හා එහි මුලු පිරිවැය රුපියල් මිලියන 12.2 ක් පමණ විය. මෙම ආහාර ‘අම්කෝර්’ මඩකලපුව කාර්ය මණ්ඩලය විසින් සෘජුව ආපදාවන්ට ලක් වූවන්ට බෙදා දුන්හ. --- அண்மையில் காலி மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 'நாகொடை' பிரதேசத்தைச் சேர்ந்த 14 கிராமங்களிலுள்ள 1177 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஓவ்வொன்றும் ரூ.10இ180ஃ- மதிப்புடைய இப்பொதிகளின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி இருபத்தி இரண்டு இலட்சம் என்பதுடன் இப்பொதிகள் யாவும் அம்கோர் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களினால் நேரடியாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Posted date: 4 years ago
Know moreProject Inauguration Meeting at Thuraineelavanai
Village Orientation meeting at Thurai Neelavanai for the project: "Re-integrate to Sustain Unemployed Maritime Emigrants" (RESUME) which is being implemented by AMCOR, partnering with the Government of Australia. அவுஸ்த்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து அம்கோர் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் “சமூக பொருளாதார அபிவிருத்தியும், பாதுகாப்பற்ற புலம்பெயர்தலை மட்டுப்படுத்தலும்” (RESUME) திட்டம் தொடர்பாக துறைநீலாவணை பயனாளிகளுக்க விளக்கமளிக்கும் கூட்டம்.
Posted date: 4 years ago
Know moreProject Orientation at District secretariat - Batticaloa
AMCOR Conducted Project orientation meeting at the District secretariat.
Posted date: 4 years ago
Know moreExtending Support To The Established Livelihood Groups
To Ensure the sustainability and independent function of 17 Self Help Groups and three (3) Federations established under United Methodist Committee on Relief (UMCOR) project in 2014, this project was implemented for 12 months to further strengthening .
Posted date: 4 years ago
Know moreFood for work program to clean the flood affected villages
A total of 3300 dry food packages were distributed. Out of 3300, 3275 were distributed to 7 villages in 3 Divisional Secretariat divisions. The balance were distributed to two orphanages in the Batticaloa district.
Posted date: 4 years ago
Know moreஅம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “வேலைக்கு உணவு” எனும் அடிப்படையில் உலர் உணவு வழங்கும் நடவடிக்கை.
அம்கோர் நிறுவனத்தின் முதலாவது வேலைத்திட்டமாக 2014 மார்கழிமாதம் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “வேலைக்கு உணவு” எனும் அடிப்படையில் ஒருவாரத்துக்குத் தேவையான உலர் உணவுவழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Posted date: 4 years ago
Know more