JOB OPPORTUNITY at AMCOR

http://amcor.lk/JOB OPPORTUNITY at AMCOR

அம்கோர் நிறுவனத்தில் குறுகிய கால முழு நேர ஒப்பந்த அடிப்படையில் (3 மாதங்கள்) சிறு கைத்தொழில் முயற்சியாண்மைப் பயிற்றுவிப்பாளர்கள் சிலருக்கான வேலைவாய்ப்பு!

2020 தை மாதம் முதல் பங்குனி வரையான காலப்பகுதிக்குள் மட்டக்களப்பில் சேவையாற்ற மேலே குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Start Improve Your Business (SIYB) பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சியை (TOT) அல்லது அதற்கு நிகரான பயிற்சியைப் பூர்த்தி செய்திருப்பதுடன் சிறந்த அனுபவமும் மிகவும் அவசியம். தொழில் தகமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.

பொருத்தமானவர்கள் உங்கள் சுயவிபரக்கோவையை கீழ்காணும் மின்னஞ்சலுக்கு 10-01-2020 இற்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

jobs.amcor@gmail.com

 

No photo description available.